இந்திய ஒற்றுமை பயணத்தில் இன்று திரு. @RahulGandhi அவர்களுடன் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் திரு.ரகுராம் ராஜன் அவர்கள் கலந்து கொண்டார். வெறுப்புக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, நாம் வெற்றி பெறுவோம் என்பதைக் காட்டுகிறது.#BharatJodoYatrapic.twitter.com/S6c4zaRwzi