NASA to launch world's lightest satellite built by 18-year-old Tamil Nadu student
The 37-mm technology-experimental satellites - VISION SAT V1 and V2 — designed by him weigh just 33 grams and are the world's lightest FEMTO satellites
உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்து சாதனை புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையை சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! இதனை நாசா 2021-ல் விண்ணில் ஏவ இருப்பது கூடுதல் பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. pic.twitter.com/V6ixBrfzdg
உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோளை வடிவமைத்து உலக அரங்கில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையைச் சேர்ந்த மாணவர் செல்வன்.ரியாஸ்தீன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! pic.twitter.com/p5aIf0htvi
அறிவியல் உலகம் வியந்திடும் வகையில் தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் உலகின் எடை குறைந்த செயற்கைகோள்களை வடிவமைத்திருக்கிறார்; அவற்றை 2021-ல் #NASA விண்ணில் ஏவுவது இந்தியாவுக்கும் நம் தமிழகத்துக்கும் பெருமிதம் தரும் சாதனை! வாழ்த்துகள்!