நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த அன்புத்தம்பி பாலசுப்பிரமணியன் அவர்களைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்கும்!@CMOTamilnadu@mkstalin
One more brutal murder in Tamil Nadu, today in Madurai. A Naam Tamilzhar party’s office bearer was killed by a Gang of Four men in a locality where many VIP’s including a minister’s house is located. It shows the failure and the breakdown of Law and order in Tamil Nadu and it…
— Narayanan Thirupathy (@narayanantbjp) July 16, 2024